புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட ஏம்பல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 65 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணிணிகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார்.
விழாவில் ஆவுடையார்கோவில் ஒன்றிய கழக செயலாளர் செல்லக்கன்னு, மதகம் மாாிமுத்து, குமாரராஜா, ஏம்பல் குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.













No comments:
Post a Comment