புதுக்கோட்டை மாவட்டம். அறந்தாங்கி கல்வி மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 64 மாணவ மாணவிகளுக்கு அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார். விழாவில் ஆவுடையார்கோவில் ஒன்றிய கழக செயலாளர் செல்லக்கன்னு, ஒக்கூர் மஜீத் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.














No comments:
Post a Comment