Thursday, 16 November 2017

மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மடிக்கணிணி வழங்கும் விழா

       புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடடி ஒன்றியம், மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 169 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணிகளை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமாகிய இ.ஏ.இரத்தினசபாபபதி அவர்கள் வழங்கினார். உடன் பள்ளி தலைமை ஆசிாியர், ஆசிாியர்கள், அறந்தாங்கி நகர கழக செயலாளர் சிவ. சண்முகம், மணமேல்குடி ஒன்றிய கழக செயலாளர் அலி அக்பர், காரக்கோட்டை சேது, பெற்றோர் ஆசிாியர் கழக சங்க தலைவர், இன்சார், பிரபு மற்றும் நிலையூர் சுந்தரம், சுடலைவயல் செல்லமுத்து மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






No comments:

Post a Comment