புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி நகராட்சியில் மாற்று கட்சியிலிருந்து அஇஅதிமுகவில் பலர் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினா் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் வர்த்தக சங்க கட்டிடத்தில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் சால்வை அனுவித்த போது உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராஜநாயகம், அறந்தாங்கி நகர கழக செயலாளர் ஆதிமோகன், வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினாகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து எல்.எண்.புரம் பகுதியில் 3 வது நாளாக அதிகாாிகளுடன் சென்று மக்களிடத்தில் குறைகளை கேட்டறிந்தார்.
























இந்த கூட்டத்தில் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் P.M.பெரியசாமி ,மணமேல்குடி ஒன்றிய செயலாளர் M.K.துரைமாணிக்கம் இவர்கள் கலந்து கொள்ளவில்லையா...!
ReplyDelete